மத்திய அரசு ஊழியர்களுக்‍கு 5 சதவீத அகவிலைப்படி உயர்வு - 50 லட்சம் ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என அறிவிப்பு

Oct 10 2019 11:51AM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய அரசு ஊழியர்களுக்‍கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்துக்‍குப்பின் மத்திய அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர், தற்போது இருக்கும் 12 சதவீத அகவிலைப்படி, 17 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனால், 16 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும், என்றும், 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதார‌ர்கள் பயன்பெறுவார்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த அகவிலைப்படி கடந்த ஜூலை மாத‌த்தில் இருந்து முன் தேதியிட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.30 Rs. 49000.00
மும்பை Rs. 49.30 Rs. 49000.00
டெல்லி Rs. 49.30 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.30 Rs. 49000.00