பஞ்சாப் எல்லையில் பறக்கும் ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படும் - மத்திய அரசு அதிரடி உத்தரவு

Oct 10 2019 12:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
பஞ்சாப் மாநில எல்லையில் பறக்கும் பாகிஸ்தானின் ஆளில்லா குட்டி விமானங்களை சுட்டு வீழ்த்தும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ தளங்கள் மீது ஆளில்லா குட்டி விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அண்டை நாடான பாகிஸ்தான், பஞ்சாப் மாநில எல்‌லை வழியாக, ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம், பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை வினியோகித்து வருகிறது.

தொடர்ந்து மூன்று நாட்களாக, ஃபெரோஸ்புர் பகுதியில், பாகிஸ்தானின் ஆளில்லா குட்டி விமானம் எல்லை தாண்டி பறந்ததாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, பாகிஸ்தானின் முயற்சியை முறியடிக்கும் வகையில், பஞ்சாப் மாநில எல்லையில் அதிகளவில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பஞ்சாப் மாநில எல்லையில் பாகிஸ்தானின் ஆளில்லா குட்டி விமானங்கள் பறந்‌தால் சுட்டு வீழ்த்தும்படி, ராணுவ அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.30 Rs. 49000.00
மும்பை Rs. 49.30 Rs. 49000.00
டெல்லி Rs. 49.30 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.30 Rs. 49000.00