இந்து மகா சபையைச் சேர்ந்த வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்க கோரிக்கை - பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

Oct 15 2019 4:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படுமென, மகாராஷ்டிர பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா, மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ் ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். இதில், இந்து மகா சபையைச் சேர்ந்த வீர சாவர்க்கர், ஜோதிபா பூலே, சாவித்ரிபாய் பூலே ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் ஒரு கோடி வேலை வாய்ப்புகள், ஒரு ரூபாயில் பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் உள்ளிட்ட மேலும் பல அம்சங்கள் பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00