இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 6.1 சதவீதமாக குறையும் - சர்வதேச நிதியம் தகவல்

Oct 15 2019 9:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 6.1 சதவீதமாக குறையும் என சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.

உலக பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை வெளியிட்டுள்ள சர்வதேச நிதியம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இறங்கு முகத்தில் உள்ளதாகவும், ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதமாக இருக்கும் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது அது 6.1 சதவீதமாக குறையும் என தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வாகன தொழில் நெருக்கடியால் எஸ்ட்டேட் மற்றும் நிதி நிறுவனங்களின் நெருக்கடி காரணமாக இந்த பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00