விறுவிறுப்படையும் மஹாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் : பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம்

Oct 16 2019 1:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரதமர் திரு. நரேந்திர மோடி மஹாராஷ்டிரா மாநிலத்தில், பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

மஹாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 21-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக ஆளும் பா.ஜ.க. - சிவசேனா கூட்டணிக்‍ கட்சித் தலைவர்கள், கங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அமைச்சர்களும் பொதுமக்‍களிடம் வாக்‍கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று, பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். அகோலா, ஜல்னா, பான்வெல் ஆகிய இடங்களில் பிரதமர் மோடி பொதுமக்‍களிடம் ஆதரவு திரட்டுகிறார். அரசியல் கட்சித் தலைவர்களின் தீவிர பிரச்சாரத்தால், மஹராஷ்டிரா மாநில தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00