தேசிய மற்றும் மாநில அளவிலான டி.என்.ஏ தகவல் வங்கிகளை உருவாக்க வகை செய்யும் தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா - நாடாளுமன்ற நிலைக்குழுவின் மறுபரிசீலனைக்கு பரிந்துரை

Oct 19 2019 5:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேசிய மற்றும் மாநில அளவிலான டி.என்.ஏ தகவல் வங்கிகளை உருவாக்க வகை செய்யும் டி.என்.ஏ தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவின் மறு ஆய்வுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள குற்றவாளிகள், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள், சந்தேகத்துக்கிடமானோர் ஆகியோரது டி.என்.ஏவை பதிவு செய்யும் தொழில்நுட்பத்தை அமைக்கும் டி.என்.ஏ. தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா கடந்த ஜூலை மாதம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த மசோதா தற்போது மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது. குறிப்பிட்ட நபர்களின் டி.என்.ஏ பதிவுகள் அடங்கிய டி.என்.ஏ தகவல் வங்கிகளை தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும் அமைக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. இந்த மசோதாவை நாடாளுமன்றத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் தொடர்பான நிலைக்குழுவின் மறு பரிசீலனைக்காக, குடியரசுத் துணைதலைவர் திரு.வெங்கையா நாயுடு, பரிந்துரைத்துள்ளார். இந்த மசோதா தொடர்பாக, 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி நிலைக்குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00