மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல் - ஆட்சியமைக்க யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் நடவடிக்கை

Nov 13 2019 9:46AM
எழுத்தின் அளவு: அ + அ -

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியமைக்க யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில் பாரதிய ஜனதா மற்றும் சிவசேனா கூட்டணிக்கு 161 இடங்கள் இருந்தன. ஆனால், முதலமைச்சர் பதவி பிரச்சினையால் பா.ஜ.க - சிவசேனா கூட்டணியால் ஆட்சியமைக்க முடியவில்லை.

இதனால் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு ஆளுநர் அடுத்தடுத்து அழைப்பு விடுத்தார். ஆனால் சிவசேனா கட்சியால் ஆட்சியமைப்பதற்கான எண்ணிக்கையை காட்ட முடியவில்லை. இரண்டு நாட்கள் அவகாசம் கேட்ட நிலையில் ஆளுநர் அதை நிராகரித்துவிட்டார். மகாரடிஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியமைக்க தேவையான எண்ணிக்கையை எந்த கட்சியாலும் காட்ட இயலவில்லை என ஆளுநர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இதுகுறித்து மத்திய அமைச்சரவையில் விவாதம் செய்யப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஒப்புதல் வழங்கியதால் மகாரஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00