பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் முன்னேற்றம் - மும்பை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை

Nov 13 2019 1:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

மூச்சுத்திணறல் காரணமாக 3வது நாளாக மருத்துவமனையில் கிகிச்சை பெற்றுவருத் பிரபல திரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. செயற்கை சுவாசம் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து மருத்துவர்கள் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். 90 வயதான லதா மங்கேஷ்கருக்கு தொற்று காரணமாக நிமோனியா காய்ச்சல் பாதிப்பும் இருந்ததால் அவரது உடல்நிலை நேற்று கவலைக்கிடமானது. இதனால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00