மேற்குவங்க மாநில அரசுக்கு எதிராக, போட்டி அரசாங்கம் நடத்தி வருகிறார் ஆளுநர் - மம்தா பானர்ஜி பகிரங்க குற்றச்சாட்டு

Nov 14 2019 8:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

மேற்குவங்க மாநில அரசுக்கு எதிராக அம் மாநிலஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்தி வருவதாக, முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

மஹாராஷ்ட்ராவில் கடந்த 12-ம் தேதி முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது தொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி.மம்தாபானர்ஜி, மஹாராஷ்ட்ராவில் பாஜகவுக்கு சாதகமாகவே ஆளுநர் செயல்படுவதாகவும், அதன் காரணமாகவே குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். இதேபோல், மேற்குவங்கத்திலும் மாநில அரசுக்கு எதிராக ஆளுநர், போட்டி அரசாங்கம் நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00