குடியரசுத் தலைவர் ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் 'சாம்னா' விமர்சனம்

Nov 14 2019 3:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

மஹாராஷ்டிர மாநிலத்தில், அம்மாநில ஆளுநர் திரு. பகத்சிங் ‍கோஷ்யாரி பரிந்துரையின்படி, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளிதழான சாம்னாவில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், மஹாராஷ்டிர மாநிலத்தில், ஏற்கனவே வகுக்கப்பட்ட திட்டத்தின்படி, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும், மாநிலத்தில் இன்னமும், பா.ஜ.க.,விடம் தான் அதிகாரம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு விட்டதாக தேவேந்திர பட்னவிஸ் முதலைக்கண்ணீர் வடிப்பதாகக் குற்றஞ்சாட்டிய சிவசேனா கட்சி, தங்களுடைய கட்சி ஆட்சியமைக்‍க கூடுதல் அவகாசம் கோரிய போது, உரிய மரபு பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00