மஹாராஷ்ட்ராவில் உடன்பாடு - காங்கிரஸ், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பலத்திற்கு ஏற்ப அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்ள முடிவு

Nov 21 2019 6:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

மஹாராஷ்ட்ரா சட்டப்பேரவையில், காங்கிரஸ், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள், தங்கள் பலத்திற்கு ஏற்ப அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளன. சிவசேனாவும், தேசியவாத காங்கிரசும், முதலமைச்சர் பதவியை சுழற்சி முறையில் இரண்டரை ஆண்டுகள் வகிக்‍க ஒப்புக்‍கொண்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

மஹாராஷ்ட்ராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், எந்த கட்சிக்‍கும், தனிப் பெரும்பான்மை கிடைக்‍காத சூழலில், கடந்த 12ம் தேதி முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அரசு அமைக்‍க சிவசேனா தீவிரம் காட்டி வருகிறது. ஆட்சி அமைக்‍க, 3 கட்சிகள் இடையே, இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

மஹாராஷ்ட்ரா சட்டப்பேரவையில், காங்கிரஸ், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள், தங்கள் பலத்திற்கு ஏற்ப அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளன. சிவசேனாவும், தேசியவாத காங்கிரசும், முதலமைச்சர் பதவியை சுழற்சி முறையில் இரண்டரை ஆண்டுகள் வகிக்‍க ஒப்புக்‍கொண்டுள்ளதாகவும், காங்கிரசுக்‍கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது. இந்நிலையில், வரும் 1-ம் , மஹாராஷ்ட்ராவில், நிலையான ஆட்சி அமைக்கப்படும் என்றும், அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், சிவசேனா எம்.பியும், அக்‍கட்சியின் மூத்த தலைவருமான திரு. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00