ஒடிசா மாநிலம் சந்திரபகா கடற்கரையில் நடைபெற்ற மணல் சிற்ப கண்காட்சியை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டுகளிப்பு
Dec 2 2019 8:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒடிசா மாநிலம், சந்திரபகா கடற்கரையில் நடைபெற்ற மணல் சிற்ப கண்காட்சியை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, டென்மார்க், அயர்லாந்து மற்றும் ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்டு, கண்களை கவரும் சிற்பங்களை அமைத்திருந்தனர். இந்தியா சார்பில், பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்னாயக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த கண்காட்சி, 5 நாட்கள் நடைபெறவுள்ளது.