கடந்த 5 ஆண்டுகளில் அரசின் அனுமதியுடன் வெட்டப்பட்ட 1 கோடியே 9 லட்சம் மரங்கள் : மத்திய வனம் சுற்றுச்சூழல் அமைச்சகம் தகவல்

Dec 3 2019 11:05AM
எழுத்தின் அளவு: அ + அ -
கடந்த 5 ஆண்டுகளில் அரசின் அனுமதியுடன் 1 கோடியே 9 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன என்று மத்திய வனம், சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் இதுதொடா்பான கேள்விக்கு மத்திய வனம், சுற்றுச்சூழல் துறை இணையமைச்சா் பாபுல் சுப்ரியோ அளித்த தகவலில், கடந்த 5 ஆண்டுகளில் அரசின் அனுமதியுடன் 1 கோடியே 9 லட்சத்து 75 ஆயிரத்து 844 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஈடாக, காடு வளா்ப்புத் திட்டத்தின் கீழ் 12 கோடியே 60 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1980-ஆம் ஆண்டைய காடுகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி, வெவ்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்காக மரங்கள் வெட்டப்படும்போது, அதைவிட அதிகமான எண்ணிக்கையில் மரக்கன்றுகள் நடப்பட வேண்டும். ஆனால் அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே மரங்கள் வெட்டப்படுகின்றன என சுற்றுச்சூழல் துறை இணையமைச்சா் பாபுல் சுப்ரியோ தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00