10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்தது ரயில்வே வருவாய் : 2017-18ம் நிதியாண்டின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல்

Dec 3 2019 12:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
2017-18ம் நிதியாண்டில் ரயில்வேயின் வருவாய் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்ததாக நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சிஏஜி எனப்படும் தலைமை கணக்குத் தணிக்கையாளா் தனது அறிக்கையில், 2017-18ம் நிதியாண்டில், 100 ரூபாய் வருவாய் ஈட்டுவதற்கு 98.44 ரூபாயை ரயில்வே செலவழித்துள்ளதாகவும், இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருவாய் இழப்பு காரணமாக, மத்திய அரசின் பட்ஜெட்டை சார்ந்திருக்க வேண்டிய நிலை ரயில்வேக்கு ஏற்பட்டுள்ளதால், இதைப் போக்க வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00