எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் கிரீமிலேயர் முறை குறித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்‍கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு : 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட கோரிக்‍கை

Dec 3 2019 12:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சோந்தவர்களில், பொருளாதார ரீதியாக முன்னேறியவா்களை கிரீமிலேயர் முறைக்குக் கீழ் கொண்டுவந்து, அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரில் பொருளாதார ரீதியாக முன்னேறியவா்களுக்கு மேற்படிப்பிலும், பணி வாய்ப்புகளிலும் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமா்வு கடந்த ஆண்டு தீா்ப்பளித்திருந்தது. இத்தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான பரிசீலனை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆா்.கவாய், சூா்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமா்வு முன் நடைபெற்றது. அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் கே.கே.வேணுகோபால் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு கிரீமிலேயா் முறையை அடிப்படையாகக் கொண்டு இடஒதுக்கீட்டை மறுக்கக் கூடாது என்று தனது வாதத்தை முன் வைத்தார். இது உணா்வுப்பூா்வமான பிரச்னை என்பதால் இந்த விவகாரத்தை 7 நீதிபதிகள் கொண்ட அமா்வுக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00