ஜனவரி 10-ம் தேதிக்‍கு முன்னதாக டெல்லிக்கு தேர்தல் : நிலுவை திட்டங்களை நிறைவேற்ற கெஜ்ரிவால் தீவிரம்

Dec 7 2019 4:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 10-ம் தேதிக்குள் தேர்தல் நடைபெற வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று, அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சரானார். அவரது பதவிகாலம் வரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து ஜனவரி 10-ம் தேதிக்குள், டெல்லி சட்டசபைக்‍கு தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்புள்ளதாக, தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, மீண்டும் ஆட்சியை பிடிக்க, முதலமைச்சர் கெஜ்ரிவால் நிலுவையில் உள்ள திட்டங்களை, வரும் 16-ம் தேதிக்குள்ளாக நிறைவேற்ற தீவிரம் காட்டி வருகிறார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00