கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், வாகன விற்பனை 12 சதவீதம் வரை சரிவு - தேசிய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் கவலை

Dec 10 2019 8:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், வாகன விற்பனை 12 சதவீதம் வரை சரிந்துள்ளதாக, தேசிய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

பொருளாதார மந்தநிலை காரணமாக ஆட்டோமொபைல் விற்பனை கடும் சரிவை சந்தித்து வருகிறது. விற்பனை குறைவு காரணமாக, பல்வேறு நிறுவனங்களும், உற்பத்தியை அவ்வப்போது நிறுத்தி வைத்து வருகின்றன. தற்போது நவம்பர் மாதத்துக்கான வாகன விற்பனை குறித்த விவரங்களை தேசிய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, கடந்த நவம்பர் மாதம் 17 லட்சத்து 92 ஆயிரம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இது 12 சதவீதம் குறைவாகும். இதே போன்று இரு சக்கர வாகனங்கள் விற்பனையும் சரிவை சந்தித்துள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16 லட்சத்து 45 ஆயிரம் இரு சக்கர வாகனங்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு 14 லட்சம் வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. பயணிகள் வாகனங்கள் விற்பனையும் 14.98 சதவீதம் சரிவை சரிவை சந்தித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00