டெல்லியில் மரத்தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து - தீயை அணைக்க விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்

Dec 14 2019 12:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி Mundka பகுதியில் உள்ள மரத்தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. டெல்லியின் மேற்கு பகுதியில் Mundka என்ற இடத்தில் மரப்பலகை தொழிற்சாலையில் இன்று காலை இந்த விபத்து ஏற்பட்டது. தீ கொழுந்து விட்டு எரிந்து அருகில் உள்ள தொழிசாலைக்‍கும் பரவியது. சம்பவ இடத்திற்கு 12 வாகனங்களுடன் விரைந்த தீயணைப்புப் படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடந்த வாரம் டெல்லியில் அனஜ் மண்டி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் பலியான நிலையில், மற்றொரு தீ விபத்து நிகழ்ந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00