டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆதாருடன் பான் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் - மத்திய அரசு அறிவிப்பு

Dec 16 2019 11:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

வரும் 31-ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன், பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

வருமான வரி சேவைகளின் பலன்களைப் பெறுவதற்கு, ஆதார் எண்ணுடன், பான் எனப்படும் நிரந்தர கணக்கு எண்ணை இணைப்பது கட்டாயமாகிறது. அந்த வகையில், வரும் 31-ம் தேதிக்குள், அனைவரும் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக, ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கு, கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி கடைசி நாள் என்று, வருமான வரித்துறை அறிவித்தது. இந்நிலையில், அந்தக் காலக்கெடுவை, இம்மாதம் 31-ம் தேதி வரை நீட்டித்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டது. வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யும் போது, பான் எண்ணுக்குப் பதிலாக, ஆதார் எண்ணைக் குறிப்பிட்டால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00