டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் : ஆர்ப்பாட்டத்திற்கு சைக்கிளுடன் வந்த லாரி உரிமையாளர்கள்

Feb 26 2021 1:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
டீசல் விலை உயர்வை கண்டித்து நெல்லையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, லாரி உரிமையாளர்கள், சைக்கிளுடன் வந்து, கண்டனத்தை பதிவு செய்தனர்.

டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும், சுங்க கட்டண உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் லாரி உரிமையாளர் சங்கத்தினர், இன்று ஒருநாள், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை மாவட்ட உரிமையாளர்கள் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, லாரி ஊரிமையாளர்கள், சைக்கிளுடன் வந்து, டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00