வாரணாசியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி - வெங்காய மாலைகளை மாற்றிக் கொண்ட மணமக்கள்

Dec 14 2019 1:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில், உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில், மணமகனும் - மணமகளும், பூமாலைக்‍கு பதிலாக, வெங்காயம் மற்றும் பூண்டு மாலைகளை மாற்றிக் கொண்டனர். வெங்காயத்தின் விலை 150 ரூபாய்க்‍கும் அதிகமாக உயர்ந்ததால், விலை மதிப்பு மிக்க பொருளாக மாறிவிட்டது. நடிகர் டிவிங்கிள் கன்னாவுக்கு அவருடைய கணவரான அக்சய் குமார் வெங்காய வளையல்கள், காதணிகளை பரிசளித்தது நினைவுக்‍கூரத்தக்‍கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00