மெக்சிகோவில் முகக்கவசம் அணியாததால் கைது செய்யப்பட்ட நபர் : போலீஸ் காவலில் உயிரிழந்ததால் போராட்டம்

Jun 5 2020 4:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

மெக்சிகோவில் முகக்கவசம் அணியாததால் கைது செய்யப்பட்ட நபர் போலீஸ் காவலில் உயிரிழந்ததால் போராட்டம் வெடித்துள்ளது.

மெக்சிகோவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாக குவாடலஜாராவில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் இரவு நேரத்தில் முகக்கவசம் அணியாமல் பொது இடத்தில் நடமாடிய நபர் ஒருவரை போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். பின்னர் அவர் போலீஸ் காவலில் உயிரிழந்தார். இதையடுத்து பல பகுதிகளில் போராட்டம் வெடித்தது. முகக்கவசம் அணியாத நபர் உயிரிழந்ததற்கு போலீசார் தான் காரணம் என குற்றஞ்சுமத்தும் போராட்டக்காரர்கள், காவல் துறை வாகனங்களை உடைத்தல், தீ வைத்தல் போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டனர். இதற்கிடையே, Giovanni Lopez என்ற நபரை போலீசார் கைது செய்தபோது நடந்த நிகழ்வுகள் அடங்கிய காட்சிகள் தற்போது நாடு முழுவதும் வைரலாகிவருகின்றன. ஆனால், அவர் தான் போலீஸ் காவலில் உயிரிழந்தாரா என்பது குறித்து தெளிவான விவரங்கள் வெளியாகவில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00