சீனாவிடம் கடன் வாங்கும் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கிறோம் - பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா திட்டவட்டம்

Mar 22 2023 10:44AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவிடம் கடன் வாங்கும் விஷயத்தில் பங்களாதேஷ் மிகவும் கவனமாக உள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். அவாமி லீக் கட்சி தலைவரும், வங்கதேச பிரதமருமான ஷேக் ஹசீனா, தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பங்களாதேஷ் பெரும்பாலும் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கிகளிலிருந்தே கடன்களை பெறுவதாக குறிப்பிட்டார். தாங்கள் வேறு எந்த நாட்டையும் சார்ந்து இருக்கவில்லை என்றும், தங்களது வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும் பங்களாதேஷ் நெருக்கமான உறவு வைத்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00