ஆக்ரோசமாக மோதிக்கொள்ளும் விஜய் - விஜய் சேதுபதி : மாஸ்டர் படத்தில் மூன்றாவது போஸ்டர் வெளியானது

Jan 26 2020 6:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் திரைப்படத்தின் 3rd look poster வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வேகமாக உருவாகி வரும் திரைப்படம் 'மாஸ்டர்'. இத்திரைப்படத்தை XB க்ரியேட்டர்ஸ் தயாரிக்க விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், சாந்தனு, ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் 2 போஸ்டர்கள் முன்னரே வெளியாகிய நிலையில் 3rd look poster இன்று வெளியானது. நடிகர்கள் விஜய் மற்றும் விஜய்சேதுபதி ஆக்ரோசமாக மோதிக்கொள்ளும் வகையில் வெளியாகியுள்ள இந்த 3rd look poster இருவரது ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00