அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள், தலைமைக்கழக அலுவலகத்தில், கழக நிர்வாகிகளைச் சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கினர்

Mar 20 2017 3:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள், தலைமைக்கழக அலுவலகத்தில், கழக நிர்வாகிகளைச் சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக்கழக அலுவலகத்தில், நாள்தோறும் தொண்டர்கள், கழக நிர்வாகிகளிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி வருகின்றனர். அதன்படி, இன்று, கழக இலக்கிய அணிச் செயலாளர் திருமதி பா. வளர்மதி, அண்ணா தொழிற்சங்க பேரவைத் தலைவர் திரு. தாடி மா. ராசு, அமைப்புச் செயலாளர் திரு. B.V. ரமணா உள்ளிட்டோரிடம் கழகத் தொண்டர்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2957.00 Rs. 3107.00
மும்பை Rs. 3002.00 Rs. 3190.00
டெல்லி Rs. 3003.00 Rs. 3191.00
கொல்கத்தா Rs. 3005.00 Rs. 3193.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.00 Rs. 43000.00
மும்பை Rs. 43.00 Rs. 43000.00
டெல்லி Rs. 43.00 Rs. 43000.00
கொல்கத்தா Rs. 43.00 Rs. 43000.00