கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற ஆற்று திருவிழா : லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

Jan 20 2020 10:44AM
எழுத்தின் அளவு: அ + அ -

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆற்று திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணையாறு, சங்கராபரணி ஆறு, மலட்டாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட பல்வேறு ஆற்றுப் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு ஆற்றுத் திருவிழாவை உற்சாகத்துடன் கொண்டாடினர். ஆற்றுத் திருவிழாவையொட்டி மணலூர்பேட்டையில் உள்ள தென்பெண்ணையாற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் இருந்து உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார், திருக்கோவிலூர், அரகண்டநல்லூர், மணலூர்பேட்டை, ஆதி திருவரங்கம், முகையூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து வந்திருந்த சாமிகள் கலந்து கொண்டன. இதனைத்தொடர்ந்து சாமிகளுக்கு மண்டகப்படி பூஜை மற்றும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைப்பெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00