பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் ஆலய குண்டம் திருவிழா கொடியேற்ற வைபவம் - திரளான பக்‍தர்கள் பங்கேற்று தரிசனம்

Jan 24 2020 7:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, ஆனைமலை மாசாணியம்மன் ஆலயத்தில், குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதற்காக ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சர்க்கார்பதி வனப்பகுதியில் இருந்து, 91 அடி உயர மூங்கில் கம்பு கொண்டுவரப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்த வந்திருந்த, ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்‍கிய நிகழ்ச்சியான, மயான பூஜை பிப்ரவரி 6-ம் தேதியும், 8-ம் தேதி தேர் திருவிழாவும், 9-ம் தேதி குண்டம் திருவிழா நடைபெறுகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00