கொடைக்கானல் அருகே உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் 100 வது ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Feb 6 2020 3:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் 100 வது ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு, கொடைக்கானல் மூஞ்சிக்கல்லிலுள்ள இருதய ஆண்டவர் ஆலயத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட புனித அந்தோணியார் கொடி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. பின்னர் சேலம் மாவட்ட ஆயர் ராயப்பன் தலைமையில் சிறப்பு திருப்பலி,ஜெபவழிபாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் மறைமாவட்ட அதிபர் எட்வின் சகாயராஜ் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00