கொடைக்கானல் பூம்பாறை முருகன் கோயில் தைப்பூச தேரோட்ட விழா : வரும் 17ம் தேதி தேரோட்டம் - பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு

Feb 10 2020 1:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
பழனி மலைக்கோயிலில் உள்ள மூலவரை வடிவமைத்த போகர் சித்தரால் உருவாக்கப்பட்ட கொடைக்கானல் பூம்பாறை முருகன் கோயில் தைப்பூச தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோயிலில் உள்ள மூலவரை ஒன்பது, அதாவது நவ பாஷாணங்களால் போகர் சித்தர் வடிவமைத்தார். ஆனால், கொடைக்கானல் பூம்பாறை என்ற பிரசித்தி பெற்ற மலை கிராமத்தில் பத்து, அதாவது தச பாஷாணங்களால் குழந்தை வேலப்பர் சிலையை போகர் உருவாக்கியுள்ளார். இந்த கோயிலில் தை மாதத்தில் தொடங்கும் தைப்பூச தேரோட்ட விழா மாசி மாதத்தில் நிறைவடையும். இந்நிலையில், 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் கொடியேற்ற விழா நேற்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்வான தேர்பவனி, வரும் 17ம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் அலங்கரிக்கப்பட்ட தேரில் குழந்தை வேலப்பர், கோயிலை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த விழாவில் உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாட்டிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதால், அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00