கிருஷ்ணகிரியில் பழமை வாய்ந்த பாறைக்கோவில் தேர் திருவிழா

Feb 11 2020 10:45AM
எழுத்தின் அளவு: அ + அ -
கிருஷ்ணகிரி அருகே, நூற்றாண்டு பழமை வாய்ந்த பாறைக்கோவில் தேர் பவணி வான வேடிக்கைகளுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அருகே உள்ள எலத்தகிரி கிராமத்தில் அமைந்துள்ள நூற்றாண்டு பழைமை வாய்ந்த பாறைக்கோவில் எனப்படும் திருக்குடும்ப ஆலயத்தில் 116-ம் ஆண்டு தேர் திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் பவனி, வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக திருத்தேரினை கிருஷ்ணகிரி மறைவட்ட முதன்மை குரு அருட்திரு. மதலைமுத்து அடிகளார் துவக்கிவைத்தார். இந்த தேர்திருவிழாவிற்கு, தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திர மற்றும் கர்நாடகாவிலிருந்தும் ஆயிரக்கனக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00