ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலம் : நடிகர்கள், பின்னணி பாடகர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்பு

Feb 22 2020 11:46AM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவை ஈஷா யோகா மையத்தில், மகா சிவராத்திரி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கோவை ஈஷா யோகா மையத்தில் 26-வது ஆண்டு மகா சிவராத்திரி விழா, நேற்று கொண்டாடப்பட்டது. ஈஷா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், குடியரசு துணை தலைவர் திரு.வெங்கய்ய நாயுடு, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் விழா தொடங்கியது. 112 அடி உயரமுள்ள ஆதியோகி சிலை முன்பு, நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. தியானலிங்கத்தில் பஞ்சபூத ஆராதனையுடன் விழா தொடங்கியது. விடிய விடிய நடைபெற்ற சிவராத்திரி விழா, ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டியது. இதில், நடிகர்கள், பின்னணி பாடகர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00