கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்‍கையாக தமிழகத்தில் முக்‍கிய திருக்‍கோயில்கள் மூடல்

Mar 19 2020 6:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்‍கையாக, தமிழகத்தில் முக்‍கிய திருக்‍கோயில்கள் மூடப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், கும்பகோணம் அருகேயுள்ளஐராவதீஸ்வரர் ஆலயம் மூடப்பட்டது. தஞ்சை பெரிய கோவில் நேற்று மூடப்பட்ட நிலையில், கும்பகோணம் அருகே தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயம், இன்றுமுதல் வரும் 31-ம் தேதி வரை மூடப்படுவதாக இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு அக்‍கோயிலில் ஒட்டப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் திருக்‍கோயிலின் மூன்று வாயில்களில் தடுப்புக் கட்டைகள் கட்டப்பட்டு, கிழக்கு கோபுர வாயில் வழியாக பக்தர்கள் அனுமதிக்‍கப்படுகின்றனர். அங்கு கொரோனா வைரஸ் பரிசோதனைக்‍குப் பின்னரே சுவாமி தரிசனம் செய்ய பக்‍தர்களுக்‍கு அனுமதி வழங்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00