திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு விற்பனைக்கு பொதுமக்களிடையே அமோக வரவேற்பு - இன்று ஒரே நாளில் 10 ஆயிரம் லட்டுகள் விற்பனையானதாக நிர்வாகம் தகவல்

Jun 1 2020 2:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு இன்று ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளதாக கோயில் நிர்வாக குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கால் அதிக பண வருவாய் கொண்ட திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்பட்டுள்ளது. பொதுமக்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும்விதமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயில் லட்டு விற்பனை மட்டும் தொடங்கப்பட்டது. ஒரு லட்டு 50 ரூபாய் என்பதற்கு பதில் 25 ரூபாய் என்ற அளவில் விற்பனையாவதாகவும், இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாகவும், கோயில் ஆலோசனை குழுவை சேர்ந்த திரு.கொமார வெங்கட்ரெட்டி தெரிவித்துள்ளார். இன்று ஒரே நாளில் இதுவரை சுமார் 10 ஆயிரம் லட்டுகள் விற்பனையாகியிருப்பதாகவும் அவர் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00