திருப்பதியில் உச்சத்தைத் தொடும் கொரோனா பாதிப்பு - பக்தர்கள் தரிசனத்தை நிறுத்தி வைக்க காவல்துறை பரிந்துரை

Jul 19 2020 3:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனத்தை நிறுத்தி வைக்குமாறு தேவஸ்தானத்துக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கொரோனா பரவல் கடந்த சில வாரங்களாகவே அதிகரித்துக் கொண்டே செல்கிறது. திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள், அர்ச்சகர்கள், பாதுகாவலர்கள் என 150க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜீயர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தரிசனத்துக்கு தற்காலிக தடை விதிக்குமாறு காவல்துறை பரிந்துரைத்தது குறித்து பரிசீலிக்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00