மும்பையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட ஏற்பாடு : ஒரு வார்டுக்கு ஒரு விநாயகர் சிலை - மாநகராட்சி வலியுறுத்தல்

Jul 21 2020 3:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா நெருக்‍கடிக்‍கு இடையே, மும்பையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட, கடும் கட்டுப்பாடுகளுடன், அனுமதி அளிக்‍கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவை எப்போதும் சிறப்பாக கொண்டாடும் மும்பையில், 'ஒரு வார்டு, ஒரு சிலை' திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. ஒரு வார்டுக்கு ஒரு விநாயகர் சிலை மட்டும் நிறுவுமாறு மும்பை மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது. மேலும், விநாயகரின் சிலைகள், 4 அடிக்குள் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00