தேன்கனிக்கோட்டையில் கோயில் கதவை உடைத்த கொள்ளையர்கள் : அம்மன் கழுத்தில் இருந்த நகைகள், உண்டியல் பணம் கொள்ளை

Jul 26 2020 4:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்‍கோட்டை அருகே கோயில் கதவை உடைத்து, அம்மன் கழுத்தில் இருந்த தங்க நகைகள் மற்றும் உண்டியல் பணம் கொள்ளையடிக்‍கப்பட்டுள்ளது. சி.தம்மன்றப்பள்ளி கிராமத்தில் பழமைவாய்ந்த மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. நேற்றிரவு வழக்கம்போல கோயில் பூசாரி கோவிந்தராஜ் பூஜைகள் செய்து விட்டு, இரவு விளக்குகளை எரியவிட்டு கோயிலை பூட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். இன்று காலை கோயிலுக்கு வந்தபோது விளக்குகள் அணைக்கப்பட்டு, கோயிலின் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அம்மன் கழுத்தில் 5 சவரன் நகைகள் மற்றும் உண்டியல் பணம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00