தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகழ்பெற்ற ஜும்மா மசூதியில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து தொழுகை

Aug 1 2020 11:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்திலும் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்கள் தங்கள் இல்லங்களில் சமூக இடைவெளியுடன் தொழுகைகளை நடத்தினர்.

திருச்சியில் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே சமூக இடைவெளியுடன் அமர்ந்து பக்ரீத் சிறப்புத் தொழுகை நடத்தினர். இந்த தியாகத் திருநாளில் அன்பு, பாசம், பரிவு சகோதரத்துவம் ஓங்கவும், அமைதி, சமாதானம், மனிதநேயம் தழைக்கவும், இல்லாமை இல்லை என்ற நிலை உருவாகவும், பிரார்த்தனை மேற்கொண்டனர்.

சேலம் சங்கர் நகரில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை தங்கள் வீடுகளிலேயே கொண்டாடினர். சமூக இடைவெளி கடைப்பிடித்து முககவசம் அணிந்து சிறப்பு தொழுகை மேற்கொண்ட அவர்கள், ஒருவருக்கொருவர் ஈகைத் திருநாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர்.

இதேபோல், தூத்துக்‍குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற பக்‍ரீத் கொண்டாடட்டத்தில் இஸ்லாமியர்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00