கொரோனா ஊரடங்கால் தடைபட்டிருந்த ஸ்ரீரங்கம் ஆலயத்தின் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்‍கம் - நிகழ்ச்சிகளை Youtube-ல் பக்‍தர்கள் காண சிறப்பு ஏற்பாடு

Aug 13 2020 1:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா ஊரடங்கால் ஸ்ரீரங்கம் கோயிலில் தடைபட்ட பங்குனி திருவிழா, கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதனையொட்டி, நம்பெருமாள், மூலஸ்தானத்தில் இருந்து அதிகாலை புறப்பட்டு கொடியேற்ற மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகளுடன் அதிகாலை 4 மணிக்கு கொடியேற்றப்பட்டது. இன்று முதல் வரும் 22-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், ஒவ்வொரு நாளும் நம்பெருமாள், கருட வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காட்சி அளிப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தாயார் சேர்த்தி சேவை வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. 144 தடை உத்தரவு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால், SRIRANGAM TEMPLE LIVE என்ற யூடூப் இணையதள முகவரியில் பக்தர்கள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கோயில் இணை ஆணையர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00