திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா கோலாகலம் - சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளினார் உற்சவர் மலையப்ப சுவாமி

Sep 20 2020 2:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழாவின் 2ம் நாள் நிகழ்ச்சியாக, சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளினார்.

திருமலை திருப்பதி ஏழுமலையான் திருக்‍கோயிலில் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் 2ம் நாள் நிகழ்ச்சியாக ரெங்கநாயகர் மண்டபத்தில், உற்சவர் மலையப்பசுவாமி, சின்னசேஷ வாகனத்தில் எழுந்தருளினார்.

சர்வ அலங்கார திருக்கோலத்தில் காட்சியளித்த உற்சவருக்‍கு தூப தீப நைவேத்தியம் நடத்தப்பட்டது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் அர்ச்சகர்கள் மட்டுமே இதில் பங்கேற்றனர். இன்று இரவு அன்ன வாகன சேவை நடைபெறவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00