அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லும் கோவில் மணிக்‍கு காஞ்சிபுரத்தில் சிறப்பு பூஜைகள்

Sep 22 2020 6:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
காஞ்சிபுரம் வழியாக உத்தரபிரதேச மாநிலம் அயோத்திக்‍கு ராமர் கோயிலில் வைக்கப்படும் 600 கிலோ எடையும் 6 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட பித்தளையால் உருவாக்கப்பட்ட கோயில் மணிக்‍கு சிறப்பு வரவேற்பு மற்றும் பூஜைகள் நடைபெற்றன. காஞ்சிபுரம் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளை செய்து தீபாராதனைகள் நடத்தினார். மேலும் காஞ்சிபுரத்தின் பல்வேறு கோவில்களில் மணிக்‍கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00