புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அரசமரத்து விநாயகர் திருக்கோவில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது

Nov 20 2020 7:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அம்மன்குறிச்சியில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்தலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டதையடுத்து, அரசமரத்து விநாயகர் திருக்கோவில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00