பழனி முருகன் கோயிலில் நடைபெற்ற வள்ளி-​தெய்வாணை திருக்‍கல்யாணம் - பக்‍தர்களுக்‍கு அனுமதி மறுப்பு

Nov 21 2020 12:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
திண்டுக்‍கல் மாவட்டம் பழனியில் கந்த சஷ்டி விழாவின் முக்‍கிய நிகழ்வான திருக்‍கல்யாண வைபவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. கொரோனா அச்சம் காரணமாக பக்‍தர்களுக்‍கு இந்நிகழ்ச்சியில் அனுமதிக்‍கப்படவில்லை.

திண்டுக்‍கல் மாவட்டம் பழனி மலைக்‍கோயிலில், கந்த சஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. மலைக்கோயிலின் மேற்பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் சண்முகர்-வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. முன்னதாக அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றன. பழனி கோயில் இணை ஆணையர் கிராந்திகுமார் பதி, டிஎஸ்பி சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கொரோனா அச்சம் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இன்று மாலை, பழனி அடிவாரத்தில் அமைந்துள்ள பெரியநாயகி அம்மன் திருக்கோயிலில் வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00