அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீப திருவிழா : 2-ம் நாள் உற்சவத்தில் வெள்ளி விமானத்தில் சுவாமிகள்

Nov 21 2020 2:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 2-ம் நாள் உற்சவத்தில், விநாயகர் மற்றும் சந்திரசேகர சுவாமிகள், வெள்ளி விமானத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், மகா தீபத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் இரண்டாம் நாளான இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர், சந்திரசேகர சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர், விநாயகருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, சந்திரசேகருக்கு வெண்பட்டு உடுத்தி, ஆபரணங்கள் சூட்டி, கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, வெள்ளி விமானத்தில் எழுந்தருளிய சுவாமிகள், கோயிலின் 5ஆம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00