நம்மாழ்வார் மேட்சம் பெறும் நிகழ்ச்சி- நிறைபெற்ற வைகுண்ட ஏகாதசி விழா
Jan 4 2021 10:24AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் 21 நாள் நிகழ்ச்சியாக, நம்மாழ்வார் மோட்சம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை யொட்டி நம்மாழ்வார், இன்று காலை நம்பெருமாளின் திருவடிகளில் சரணமடைந்து மோட்சம் அளிக்கப்பட்டது. இத்துடன் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நிறைவுபெறுகிறது. வைகுண்ட ஏகாதசி விழாவை 7 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர். 2021ம் ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா வரும் டிசம்பர் 3- ம்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி 14- ம் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.