மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அஷ்டமி சப்பரத் திருவிழா
Jan 6 2021 12:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், அஷ்டமி சப்பரத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சுந்தரேஸ்வரருக்கும், மீனாட்சி அம்மனுக்கும் தனித்தனி சப்பரங்களில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, கீழ மாசி வீதி, வடக்கு வெளி வீதி உள்ளிட்ட மதுரையின் முக்கிய வீதிகளில் வீதி உலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் சப்பரங்களை வடம் பிடித்து இழுத்தனர்.