திருச்சி நாகநாதசுவாமி கோவில் மாசித் தேரோட்டம்

Feb 26 2021 12:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி நாகநாதசுவாமி கோவில் மாசித் தேரோட்ட திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். இவ்வாலயத்தின் மாசிமகத் திருவிழாவானது கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பபட்டு அம்பாளும், நாகநாதசுவாமியும் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளியும் வீதி உலா நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான மாசித் தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் வழிநெடுகிலும் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00