நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி உற்சாக கொண்டாட்டம் - வீடுகளில் தோரணங்கள் அமைத்தும், விநாயகர் சிலைகளை வைத்தும் பொதுமக்கள் வழிபாடு

Sep 10 2021 11:25AM
எழுத்தின் அளவு: அ + அ -

விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடெங்கும் வழக்‍கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இல்லங்களிலும், ஆலயங்களிலும் விநாயகரை மக்‍கள் வழிபட்டு வருகின்றனர்.

முழுமுதற் கடவுள் விநாயகரைப் போற்றி வழிபடும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. வழிபாட்டிற்காக விநாயகர் சிலைகள், தோரணங்கள், அவல், பொரி உள்ளிட்ட படையல் பொருட்கள், பழங்கள், பூக்‍கள், எருக்‍கமாலை, வண்ணக்‍ குடைகள் போன்றவை சந்தைகளில் குவிந்துள்ளன. அவற்றை மக்‍கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். வீடுகளில் விநாயகர் சிலையை வைத்து, கொழுக்‍கட்டை, அவல், பொரி, கடலை, பழங்கள்​போன்றவற்றை படையலிட்டு மக்‍கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். இதே போல் ஆலயங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா, கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டு வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00