விநாயகர் சதுர்த்தி விழா - புதுச்சேரி மணக்‍குள விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

Sep 10 2021 12:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரசித்திப் பெற்ற புதுச்சேரி மணக்‍குள விநாயகர் ஆலயத்தில், விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாகக்‍ கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி மணக்‍குள விநாயகர் ஆலயத்தின் விநாயகருக்‍கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தங்கக்‍ கவசம் அணிவிக்‍கப்பட்டது. தொடர்ந்து, தீ ஆராதனை காண்பிக்‍கப்பட்டது. ஏராளமான பக்‍தர்கள் நீண்ட வரிசையில் நின்று விநாயகரை வழிபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00