தமிழகத்தின் பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில்களில் நடைபெற்ற சதுர்த்தி விழா - கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்களின்றி நடைபெற்ற பூஜைகள்

Sep 10 2021 12:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வீடுகளிலும், ஆலயங்களிலும் மக்‍கள் விநாயகருக்‍கு படையலிட்டு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

தூத்துக்‍குடியில் 2-வது ரயில்வேகேட் அருகே அமைந்துள்ள வரத விநாயகர் கோவிலில், அதிகாலையில் விநாயகருக்‍கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. விநாயகருக்‍கு தங்கக்‍ கவசம் அணிவித்து தீப ஆராதனை நடைபெற்றது.

கோவை புளியகுளம் பகுதியில் அமைந்துள்ள 190 டன் எடை கொண்ட முந்தி விநாயகர் சிலைக்‍கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கொரோனா கட்டுப்பாட்டால், பக்‍தர்கள் வாசலில் நின்றபடியே விநாயகரை வழிபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00