வீடுகளில் பொதுமக்‍கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் : சென்னையில் விநாயகரை புகழந்து இனிமையான குரலில் பாடலை பாடிய குழந்தை

Sep 10 2021 3:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில், குழந்தை ஒன்று விநாயகரை புகழ்ந்து, தனது இனிமையான குரலில் பாடிய பாடல் ஒன்று, காண்போரை மெய்சிலிர்க்‍க வைத்தது.

சென்னை சாலிகிராமத்தில் வசித்து வரும் ஏக் நாத் குடும்பத்தினர், தங்களது வீட்டில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர். கொரோனா ஊரடங்கு உள்ள நிலையில், பாதுகாப்பாக விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தனர். அப்போது, லக்‍ஷயா என்ற குழந்தை, தனது இனிமையான குரலில், விநாயரைப் புகழ்ந்த பாடிய பாடல் மெய்சிலிர்க்‍க வைத்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00